--- --:--:-- --

தென் கொரியா அதிபரின் பதவி பறிப்பு..!

3

அவசர நிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்த தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இயோலை பதவிநீக்க இன்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மொத்தமுள்ள 300 MP-க்களில் 204 பேர் யூனுக்கு எதிராக வாக்களித்தனர்.

 

இதையடுத்து அவர் நீக்கப்பட்டார். இடைக்கால அதிபராக அந்நாட்டின் பிரதமர் ஹன் டக் சூ செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon