--- --:--:-- --

பூமிக்கு அடியில் 3 நாட்களாக எமனுடன் போராடி உயிரை விட்ட சிறுவன்..!

7

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஐந்து வயது சிறுவன் மூன்று நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

55 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் சுயநினைவின்றி மீட்கப்பட்டதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு முறை இசிஜி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் சிறுவனை காப்பாற்றும் முயற்சி தோல்வி அடைந்ததால் இறந்ததாகவும் அறிவித்தனர்.

 

இதனால் இரவு பகலாக மூன்று நாட்களாக சிறுவனை மீட்க போராடிய அனைவரும் சோகத்தினல் மூழ்கியுள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கியதில் இருந்து எதிர் கட்சிகள் அதன் விவகாரத்தை கையில் எடுத்து தினமும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவாதத்தில் நாளை மறுநாள் பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon