காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைகிறது!
காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடையக்கூடும் என்று MET தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்று MET தெரிவித்துள்ளது.
மேலும், இது அதே திசையில் நகர்ந்து 11 ஆம் தேதியன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் MET குறிப்பிட்டுள்ளது.





