மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது..ஆவேசமாக பேசிய தங்கர் பச்சான்..!
கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்டக்காடு, ஞானமேடு, உச்சி மேடு, குறிஞ்சி மேடு ஊர்களை பார்வையிட்ட இயக்குனர் தங்கர்பச்சான் அந்த பகுதி மக்களுக்கு பாமக சார்பில் நிவாரண பொருட்களை வழங்கினார்.
செய்தியாளர்களை சந்தித்தவர் அரசு அறிவித்துள்ள 2000 ரூபாய் நிவாரணம் என்பது பொதுமக்களுக்கு போதாது என்பதால் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





