--- --:--:-- --

பிரதமருக்கு அந்த தகுதி இல்லை: செல்வப்பெருந்தகை

5

பாஜக அரசின் பொருளாதார கொள்கைகள் ஏழை, எளியவர்களுக்கு ஆதரவாக இல்லை என செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

 

சமதர்மம், சமய சார்பற்ற என்ற இரு வார்த்தைகளை முகப்புரையில் இருந்து நீக்க வேண்டுமென்பதுதான் பாஜகவின் நீண்டகால நோக்கமாக உள்ளதாகவும் சாடியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon