--- --:--:-- --

புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வருவோம்..!

4

ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வானிலை கணிப்பை தாண்டி அதிகளவு மழை கொட்டித்தீர்த்தது.

 

இருப்பினும் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு குறைந்துள்ளது என்றார். புயல் பாதிப்புகளில் இருந்து விரைவில் மீண்டும் வருவோம் என நம்பிக்கை தெரிவித்த அவர், அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் மலிவான அரசியலில் செய்வதாக விமர்சித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon