--- --:--:-- --

ரசிகரின் செயலால் கடுப்பான ரோஹித் சர்மா..!

7

சிகரின் செயலால் ரோகித் சர்மா எரிச்சல் அடைந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பயிற்சி போட்டியில் விளையாடுவதற்காக இந்தியன் கேப்டன் ரோகித் சர்மா சென்றுள்ளார்.

 

அவர் மனுகா மைதானத்தில் வந்த பொழுது ரசிகர்கள் ரோகித்தை சூழ்ந்து கொண்டனர். அப்பொழுது ரசிகர் ஒருவருக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த பொழுது மற்றொரு ரசிகர் அவரை கேமராவில் படம் பிடிக்க முயன்றார்.

 

இதனால் சற்று எரிச்சல் அடைந்த ரோகித் ஆட்டோகிராப் போடும் பொழுது போட்டோ எடுக்க முடியாது. ஒரே நேரத்தில் ஒருவேலை தான் செய்ய முடியும் என கூறினார். குறிப்பிட்ட ரசிகரிடம் சிரித்தபடி செல்பியும் எடுத்துக் கொண்டார். அதைப் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon