--- --:--:-- --

தம்பியை கத்தியால் கருவறுத்த அண்ணன்..!

6

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த சக்திவேல், மணிகண்டன் சகோதரர்களே இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு ஏற்பட்ட தகராறு தம்பி மணிகண்டனை அண்ணன் சக்திவேல் கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்து வந்த போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சக்திவேலை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon