--- --:--:-- --

நடிகை கஸ்தூரிக்கு நடந்தது அநியாயம் : பிரேமலதா விஜயகாந்த்

2

டிகை கஸ்தூரி கைது விவகாரத்தில் அவருக்கு நடந்தது அநியாயம் என தேமுதிக பொதுச் செயலாளர் திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

 

கஸ்தூரி பேசியது கண்டனத்திற்குரியது தான் என்றாலும் மன்னிப்பு கேட்ட பிறகும் அவரை ஹைதராபாத் வரை சென்று கைது செய்தது வேதனைக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon