--- --:--:-- --

கடித்து குதற துரத்திய நாய்..தலை தெறிக்க ஓடிய நபர்..!

7

விருதுநகர் அருகே தெருநாய்க்கு பயந்து கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் நடந்த சென்ற பாறைப்பட்டியைச் சேர்ந்த தேவகுமார் ராஜா என்பவரை நான் துரத்தியுள்ளது.

 

தப்பிக்க தலை தெரிக்க ஓடிய தேவகுமார் ராஜா அருகில் இருந்த 100 அடி கிணற்றில் தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை தீயணைப்புத் துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க தேவகுமார் ராஜாவே பொதுமக்கள் உதவியுடன் உயிருடன் மீட்டனர். பின்னர் அவரை அருப்புக்கோட்டை போலீசார் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon