ஜார்கண்ட் தேர்தல்..டயருக்குள் பதுக்கி கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல்..!
ஜார்கண்டில் டயருக்குள் பதுக்கி வைத்து கொண்டுவரப்பட்ட 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தொகுதிகளுக்கு வருகிற 28ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 5 லட்சம் ரூபாய் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் போன்றோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





