பெண் காவலரின் கொலை வழக்கு..மதிமுக பிரமுகர், அதிமுக பிரமுகருக்கு சிபிசிஐடி தீவிர விசாரணை..!
காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மதிமுக பிரமுகர் வளையாபதி மற்றும் அதிமுக பிரமுகர் பிரபு ஆகியோரை காவல்துறையினர் தாக்கிய புகார் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஜாமீனில் வெளியே வந்த வளையாபதி, பிரபுவிடமும் விசாரிக்க உள்ளது.





