சக மாணவரின் சாப்பாட்டை எடுத்து சாப்பிட்ட மாணவர்..டீச்சர் செய்த செயல்..!
சக மாணவரின் உணவை எடுத்து சாப்பிட்ட எட்டாம் வகுப்பு மாணவரை அடித்த புகாரில் சென்னை புதுப்பேட்டை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவரின் தாய் அளித்த புகாரின் பேரில் காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





