--- --:--:-- --

தயவுசெய்து மாநாடுகளை சாலைகளில் விடாது..வேண்டுகோள் விடுத்த முன்னணி நடிகை..!

7

தயவுசெய்து மாடுகளை சாலையில் விடாதீர்கள் என்று நடிகை நிக்கி கல்ராணி கேட்டுக் கொண்டுள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை பார்வையிட்ட நிக்கி கல்ராணி செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்பொழுது பேசியவர் விலை உயர்ந்த நாய்களை வாங்கி வீட்டில் பராமரிப்பது போன்ற பூங்காக்களில் பராமரிக்கப்படும் உயிரினங்களையும் தத்தெடுத்து பராமரிக்கலாம் என கூறினார். சாலையில் மாடுகளை விட வேண்டாம் என்றும் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் நிக்கி கல்ராணி அறிவுறுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon