தயவுசெய்து மாநாடுகளை சாலைகளில் விடாது..வேண்டுகோள் விடுத்த முன்னணி நடிகை..!
தயவுசெய்து மாடுகளை சாலையில் விடாதீர்கள் என்று நடிகை நிக்கி கல்ராணி கேட்டுக் கொண்டுள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை பார்வையிட்ட நிக்கி கல்ராணி செய்தியாளர்களை சந்தித்தார்....





