--- --:--:-- --

கொல்கத்தா மருத்துவர் வழக்கை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு..!

9

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கு வேறு மதத்திற்கு மாற்று கோரி உச்சநீதிமன்ற கள் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.

 

அப்பொழுது வழக்கு வேறு மாநிலத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon