நூதன முறையில் கடன் வழங்குவதாக மோசடி செய்த கும்பல்..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடன் வழங்குவதாக மோசடியில் ஈடுபட்ட போலி காவலர்களின் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடகாவை சேர்ந்த சதீஷ் என்பவர் லாரிகளை கொண்டு தொழில் செய்து வருகிறார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தன்னிடம் பணியாற்றிய நீலகண்டன் என்பவர் மூலம் வென்றுள்ளார்.
அதன்படி கீழகண்டன் சென்னையை சேர்ந்த தேவராஜ் என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர் கொடூர கடன் வாங்க நான்கு லட்சம் ரூபாய் கமிஷன் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார். அதன்படி திருப்பத்தூர் வந்த சதீஷ் ஏமாற்றி காவல்நிலையில் இருந்த கும்பல் பணத்தை விற்று சென்றுள்ளது.
இது குறித்து சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்ட போலீஸ் கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய கார் மற்றும் போலியான காவலர்களின் சீருடைகளை கைப்பற்றினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





