அரவணைப்பது போல் நடித்து பாலியல் டார்ச்சர்..பெற்றோர் ஷாக்..!
புதுச்சேரியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 67 வயதுடைய ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அதிகாரி ஓம் பிரகாஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தான் நடத்தி வரும் மீன்குட்டையை பராமரித்து வரும் குடும்பத்தை சேர்ந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஓம் பிரகாஷ் பலமுறை பாலியல் தொல்லை அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





