--- --:--:-- --

அமெரிக்க அதிபருக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறிய மோடி!

9

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

தொழில்நுட்பம், பாதுகாப்பு, ஆற்றல், விண்வெளி மற்றும் பல துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவோம் என டொனால்ட் டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon