விபத்தில் பரிதாபமாக பறிபோன 4 வயது குழந்தையின் உயிர்..!
சாத்தூர் அருகே கடப்பாக்கல் லோடு ஏற்றி வந்த மினி ஆட்டோ பேருந்து மீது மோதிய விபத்தில் ஆட்டோவின் பின்பகுதியில் அமர்ந்திருந்த நான்கு வயது சிறுவன் தலையில் கடப்பாக்கல் சரிந்து விழுந்ததால் உயிரிழந்தான்.
காளிசாமி தனது மகன்கள் கபிலார்யா, விஜய தர்ஷன் ஆகியோரிடம் கடப்பாக்கல் வாங்கி வந்தார். தனியார் பேருந்தை முந்த முயன்ற பொழுது எதிர் பாரத விதமாக லோடு ஆட்டோ மோதி அதில் கடப்பாக்கல் அருகே அமர்ந்திருந்த இரண்டு சிறுவர்கள் மீது மோதியது. இதில் காயமடைந்த கபிலார்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





