ஆம்.. கர்நாடக பெண்ணை திருமணம் செய்தேன்..ஆதீனம் பரபரப்பு பேட்டி..!
தஞ்சை மாவட்டத்திலுள்ள சூரியனார் கோயிலில் ஆரியநாத் 57 வயதான மகாலிங்கம் பரமாச்சார்யா சுவாமிகள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹேமா ஸ்ரீ என்று 55 வயது பெண்ணை சமீபத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.
அவரது திருமண சான்றிதழ் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் தனது திருமணம் குறித்து மகாலிங்க பிரம்மாச்சாரிய சுவாமி விளக்கம் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





