--- --:--:-- --

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிர்ப்பு..இந்திய வம்சாவளியினர் போராட்டம்..!

4

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக பிராந்தி நகரில் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கனடாவில் ஹிந்து கோயில்கள் மற்றும் இந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

 

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து பிராம்டன் நகரில் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கண்டடாவில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை இந்துக்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மேலும் கிராம்டன் நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon