--- --:--:-- --

வெளிப்படையான நீர் மேலாண்மை நடவடிக்கை தேவை: ஜவாஹிருல்லா

9

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எக்ஸ் தளப் பதிவில், தமிழ்நாட்டில் உள்ள 90 முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் இருப்பு அவற்றின் முழுக் கொள்ளளவில் 36.28 சதவீதமாக மட்டுமே இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த கவலையளிக்கிறது.

 

குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளில் நெருக்கடி ஏற்படாமல் இருக்கத் தமிழக அரசு இப்போதே திட்டமிட்ட, வெளிப்படையான மற்றும் நீண்டகால நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon