--- --:--:-- --

12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்..!

2

த்திர பிரதேசத்தில் 12வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி வீடியோ அனைவரையும் பதறவைத்துள்ளது. வேலை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அந்த நபர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

 

அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் பனிரெண்டாவது மாடியில் பால்கனியில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனை அக்கம் பக்கத்தினர் உடனடியாக செயல்பட்டு அவரை காப்பாற்றினர். இதனை அங்கு கூட்டத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

 

Right Menu Icon