--- --:--:-- --

வீச்சு அரிவாளுடன் வீடியோ வெளியிட்ட ரவுடி கைது..!

6

பொதுமக்களை மிரட்டும் வகையில் கையில் சுமார் இரண்டடி நீல வீச்சரிவாளுடன் வீடியோ வெளியிட்டதாக திருச்சி துறையூறை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி என சரண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 

வீடியோ வெளியானதையடுத்து சரண்ராஜ் போலீசார் தேடி வந்த நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக துறையூர் கடை வீதியில் சென்று பணம் கேட்டு மிரட்டிய பொழுது கைது செய்து அவரிடம் இருந்த வீச்சரிவாளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon