வீட்டில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடிகள்..எதிர்பாராத நேரத்தில் வந்த பெற்றோர்..!
பெற்றோருக்கு தெரியாமல் காதலனை காதலி பெட்டிக்குள் வைத்து பூட்டிய சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நகர்ந்துள்ளது. காதலுடன் தனிமையில் இருந்த பொழுது திடீரென பெற்றோர் வந்ததால் செய்வது தெரியாமல் தவித்த பெண் காதலனை ட்ரங்க் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினர்.
பெண்ணின் அறையில் இருந்து சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறையில் உள்ளே சென்று பார்த்த பொழுது துணிகள் வெளியே சிதறி கிடப்பதே பார்த்து சந்தேகம் அடைந்தனர். இதனையடுத்து பெட்டிக்குள் வேர்வை சொட்ட சொட்ட ஒளிந்திருந்த காதலனை கையும் களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக வீடியோ வெளியாகியுள்ளது.






