--- --:--:-- --

மனைவி இழப்பு..மகன், மகள்களை கொன்று விட்டு தந்தையும் தற்கொலை..!

3

சென்னை திருவொற்றியூரில் மனைவி இறந்த தூக்கத்தில் மகனையும் மகளையும் கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அம்சா என்ற பெண் உடல்நல குறைவால் கடந்த 3ம் தேதி உயிரிழந்தார்.

 

இந்த நிலையில் இன்று அருண் தாய் மகன் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது அருண் தூக்கில் தொங்கியவாறும் அவரது 18 வயது மகள் மற்றும் 14 வயது மகன் படுக்கையிலும் இறந்து கிடந்துள்ளனர். பிள்ளைகள் இருவரது கழுத்தும் நெரிக்கப்பட்டதற்கான தடயம் இருந்ததாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon