ஈரான் மீது சைபர் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..!
போர் மூளும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது சைபர் தாக்குதலை இஸ்ரேல் அரசு முன்னெடுத்துள்ளது. ஈரான் நாடாளுமன்றம், நீதித்துறை நிர்வாக அலுவலகம், அணுசக்தி நிலையம், மின் விநியோக கட்டமைப்பு உட்பட பல்வேறு இடங்களை குறிவைத்து சைபர் தாக்குதல் நடந்துள்ளது.
இதில் முக்கியமாக ரகசிய தகவல்கள் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் ஈரான் அரசின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




