ரீல்ஸ் பார்த்துக் கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுனர்..!
செல்போனில் இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்துக்கொண்டே அரசு பேருந்தை இயக்கிய குற்றச்சாட்டில் தற்காலிக ஓட்டுநருக்கு பார்த்திபன் நிரந்தர பணி நிறுத்தம் செய்யப்பட்டார்.
சென்னை மாதவரத்திற்கு சென்ற திருப்பதியில் இருந்து சென்னை மாத வாரத்திற்கு சென்ற பேருந்தில் ரீன்ஸ் பார்த்தவரை பார்த்திபன் இயக்கியதாக அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





