ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடம்..!
டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கள் கிழமை அவர் அனுமதிக்கப்பட்டார்.
ICU பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மூத்த மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வந்தது. இந்நிலையில் இன்று, திடீரென அவரது உடல்நிலை சற்று மோசமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




