திடீரென உடைந்த பேருந்து கண்ணாடி..ஓட்டுனர் காயம்..!
கோவை அருகே காற்றின் வேகம் காரணமாக பேருந்து முன் கண்ணாடி உடைந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





