மின்வாரிய ஊழியர்களை ஒன்று சேர்ந்து தாக்கிய மக்கள்..!
பீகாரில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த சென்ற மின்வாரிய ஊழியர்களை கிராம மக்கள் ஒன்றிணைந்து குச்சிகளால் தாக்கி விரட்டி அடித்தனர். தற்பொழுது இது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





