--- --:--:-- --

15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் : திண்டுக்கல் சீனிவாசன்

3

பாஜகவிற்கு தாங்கள் எதிரி தான் ஆனால் 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அதிமுக முதலமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகிறார்.

 

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon