இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு..!
சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
இதனை கண்ட அந்த பகுதி மக்கள் உயிரியல் ஆய்வாளருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் பாம்பை மீட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




