சாம்சங் ஆலை தொழிலாளர்கள் நாளை குடும்பத்துடன் போராட்டம்..!
சாம்சங் ஆலை தொழிலாளர்கள் நாளை குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பூம்புகார் பகுதியில் சாம்சங் ஆலை செயல்படுகிறது.
கடந்த மாதம் 9ம் தேதி முதல் 19 மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக இதுவரை நடைபெற்ற ஐந்து கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்து விட்டு இந்நிலையில் சுங்குவார்சத்திரத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிஐடியு தொழிற்சங்க மாநிலச் செயலாளர் முத்துக்குமார், சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் அரசன் தொழிலாளர் நலன் துறையும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சாம்சங் தொழிலாளர்கள் நாளை காலை 10 மணி முதல் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வணிகர் வீதியில் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





