--- --:--:-- --

6 வயது சிறுமியிடம் அத்துமீறி கொலை செய்த பள்ளி தாளாளர்..!

10

ஆறு வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்த பள்ளியின் முதல்வரை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

குஜராத் மாநிலத்தில் அரசு பள்ளிக்கு சென்ற ஒன்றாம் வகுப்பு மாணவி காணாமல் போனதால் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் பள்ளியின் முதல்வர் கோகுல்நாத் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

 

தொடர்ந்து நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்தது. சிறுமையை தனது காரில் அழைத்து வந்திருக்கிறார். கோகுல் கோகுல்நாத் அப்பொழுது காரில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்திருக்கிறார்.

 

அப்பொழுது சிறுமி பயத்தில் கூச்சல் போட்டதால் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் சிறுமியின் சடலத்தை காரிலேயே போட்டு இருக்கிறார்.

 

மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி வளாகத்தில் சிறுமியின் சடலத்தை வீசிச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து பள்ளியின் முதல்வரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon