--- --:--:-- --

“கோயில்களுக்கு ஆவின் மூலமே நெய் வாங்கப்படுகிறது”

4

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு ஆவின் மூலமே நெய் வாங்கப்பட்டு வருகிறது. இறை அன்பர்களுக்கு எதிரான ஆட்சியாக திசை திருப்புவதற்கு தொடர்ந்து சிலர் முயற்சித்து வருகின்றனர் என சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon