--- --:--:-- --

திருப்பதி லட்டு: பவன் கல்யாண் சொன்ன வார்த்தை!

9

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பதி லட்டுகளில் பன்றி மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பு சேர்க்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.

 

இதுதொடர்பான பல கேள்விகளுக்கு தேவஸ்தான வாரியம் பதிலளிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க, தேசிய அளவில் சனாதன தர்ம ரக்ஷனா வாரியம் என்ற அமைப்பை நிறுவ வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon