இளம்பெண்களை கதறவிட்ட இன்ஸ்டா..புது அப்டேட்..!
instagramல் 2025 முதல் நோ பில்ட்டர் ஆப்ஷன் மெட்டா வெளியிட்ட அறிவிப்பு குறித்து பெயருக்கு பின்னால் ஸ்வீட்டி பியூட்டி என்று அடைமொழியுடன் பில்டரில் கடைந்தெடுத்த இமேஜை ப்ரோபைல் ஆக வைத்துள்ளனர்.
instagram, ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் அழகை அதிகரித்து காட்டும் பில்டர் வசதிகள் அடுத்தாண்டு ஜனவரி முதல் நீக்கப்படும் என மெட்டா அறிவித்திருக்கிறது. இதற்கான காரணமாக மெட்டா தெரிவித்து இருப்பது தான் ஹைலைட்.
உண்மைக்கு மாறான தோற்றத்தை பார்க்கும் பொழுது இளம்பெண்களுக்கு உடல் அமைப்பு குறித்தான மன அழுத்தம் அதிகரிப்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு சிலருக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கும் நிலையில் பலர் இதனை வரவேற்று சே நோ டு ஃபில்டர் இதுவும் அழகே என்ற ஹேஸ் டேக்கை வைரலாக்கி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





