--- --:--:-- --

சரமாரி அரிவாள் வெட்டு..உயிருக்கு ஆபத்தான நிலையில் பாஜக நிர்வாகி..!

7

திருவள்ளூர் மாவட்டத்தில் பாஜக மாவட்ட பிரமுகரும், சிறுவனூர் ஊராட்சி மன்ற தலைவருமான அமைச்சருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

 

ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon