--- --:--:-- --

தஞ்சாவூரில் வீட்டிற்கு தீ வைத்த இளைஞர்கள்..!

6

சென்னை அயனாவரம் அருகே கஞ்சா போதையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் குடிசைகளுக்கு தீ வைத்து நான்கு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே மூன்று பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

 

நியூ ஆவடி சாலையில் உள்ள குடிசை பகுதியைச் சேர்ந்த நிவாஸ் மற்றும் சச்சின் ஆகியோர் இடையே தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டதில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

ஆத்திரமடைந்த நிவாஸ் என்ற இளைஞர் எல்லோரும் எப்படி தூங்குகிறீர்கள் என பார்த்து விடுகிறேன் என நள்ளிரவில் சச்சின் குடியிருக்கும் பகுதியில் குடிசைக் கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon