காஷ்மீரில் இன்று முதல் கட்ட வாக்கு பதிவு..!
ஜம்மு காஷ்மீரில் இன்று தேர்தல் தொடங்குகிறது. மொத்தமாக மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று, 25, அக்டோபர் 1 ஆகிய மூன்று தேதிகளிலும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
மொத்தமாக உள்ள 90 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 7 மாவட்டங்களில் 219 வேட்பாளர்கள் களத்தில் களம் காண்கின்றனர். 3,276 வாக்குச் சாவடிகள் தயாராகியுள்ளன. 14,000 தேர்தல் பணியாளர்கள் தேர்தல் பணி செய்வதற்காக களத்தில் உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





