--- --:--:-- --

ஆட்சிக்கு வந்த 1 மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து:  பிரசாந்த் கிஷோர் 

4

பிஹாரில் ஆட்சிக்கு வந்தால் 1 மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். ‘ஜன் சுராஜ்’ அமைப்பின் தலைவரான அவர், மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வர வேண்டுமே தவிர, மொத்தமாக தடை விதிக்க முடியாது என்றார்.

 

இதனால் பிஹாருக்கு வர வேண்டிய ₹20 ஆயிரம் கோடி கலால் வரி கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். பிஹாரில் 2025இல் நடைபெறவுள்ள தேர்தலில் அவர் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon