--- --:--:-- --

அண்ணா பிறந்தநாளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

5

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி TVK தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான X பதிவில் “சுயமரியாதை 1 திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியது.

 

‘மதராஸ் மாநிலம்’ என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றியது. தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த அண்ணாவின் பிறந்தநாளில், அவரது பணிகளை போற்றி மகிழ்வோம்” எனக் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon