--- --:--:-- --

விஜய் ஒரு சினிமா சொப்பனம்: பாஜக

5

விஜய் சிம்ம சொப்பனம் அல்ல, சினிமா சொப்பனம் என்று பாஜக விமர்சித்துள்ளது. அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் பேசியபோது, MGR தவிர வேற சினிமா பிரபலங்கள் அரசியலில் ஜெயிக்கவில்லை என்று கூறினார்.

 

சிவாஜி, விஜயகாந்த், கார்த்திக் அரசியலில் தோல்வி அடைந்தனர். அதில் விஜய்யும் விதி விலக்கு அல்ல என்றும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon