--- --:--:-- --

மலையாளத்தில் ஸ்டாலின் ஓணம் வாழ்த்து..!

4

ஓணம் பண்டிகையையொட்டி CM ஸ்டாலின் மலையாளத்தில் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளுக்கு எனது இதயம் நிறைந்த ஓணம் பண்டிகை வாழ்த்து எனக் கூறியுள்ளார்.

 

மிகப்பெரும் பேரிடரிலிருந்து மீண்டுவரும் கேரளாவில் வாழும் திராவிட சகோதர, சகோதரிகளுக்கு இப்பண்டிகை நம்பிக்கை மற்றும் சக்தியை தரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon