--- --:--:-- --

காளை மாடு முட்டியதில் பெண் பலி..!

9

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பூமலூர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சாந்தி இன்று அவர்களது மாட்டுப்பண்ணையில் பால் கறக்க சென்றுள்ளார்.

 

இந்த நிலையில் அங்கிருந்த காளை மாடு ஒன்று சாந்தியை பலமாக முட்டி தாக்கியது. இதில் சாந்தி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து மங்கலம் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon