--- --:--:-- --

டெம்போ மீது மோதிய பைக்..தலைக்கவசம் அணியாததால் நிகழ்ந்த கொடூரம்..!

5

சேலம் மாவட்டம் வள்ளூர் அருகே பாலம் பட்டியில் டெம்போ மீது எதிரி அதிவேகமாக சென்ற பைக் மோதியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தனது தந்தையுடன் விவசாயம் செய்து வரும் நிலையில் நேற்று இரவு பைக்கில் அதிவேகமாக தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது.

 

சாலையில் எதிரே வந்த டெம்போவின் பக்கவாட்டில் பைக் மோதியதில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon