--- --:--:-- --

விஜய்யின் தவெகவிற்கு அங்கீகாரம்..!

9

டிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு 6 மாதங்கள் கழித்து அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து, தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Right Menu Icon