SETC பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது..!
தீபாவளி பண்டிகைக்கான SETC முன்பதிவு தொடங்கியுள்ளதாக, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பணிபுரிவோர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல, இன்று முதல் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இது தவிர தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




